அவர் உண்மையாக இருந்ததால் தான் இன்று அவரை மீண்டும் மக்கள் நினைக்கிறார்கள் எதிரியாக இருந்தாலும் அவரை தவறு சொல்லவதில்லை உண்மைக்கு என்றும் தனி மரியாதை தான்
2025-11-22 06:14:01
13
A.RISWAN :
நல்லவர்கள் உயிரோடு இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது இவர் போன்று நல்லவர்கள் உலகில் பிறப்பது அரிது என்றும் உலகத் தமிழர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர் அண்ணன் விஜயகாந்த் 😂😂😂இலங்கையிலிருந்து
2025-11-22 16:02:13
3
Athi Sankar499 :
Miss you capitan
2025-11-30 20:38:10
1
malina :
🙏🙏🙏🙏❤❤ He’s good man
2025-11-22 17:51:59
1
🔰🦚🌹முனியரசு பெருமாள் 🌹🦚🔰 :
மெரினா பீச் மெரினா சமாதி யா இருக்கு ஆனா கேப்டன் கல்யாண மண்டபம் இப்போ கேப்டன் கோவில் யா இருக்கு கேப்டன் தெய்வமா இருக்காரு