இதை பார்ப்பவர்கள் தேவையில்லாம கமெண்ட் பண்ணுவதை தவித்து கொள்ளுங்கள் காரணம் எல்லோருக்கும் இப்படியான ஓர் வாய்ப்பு கிடைக்காது இறைவனுடைய தீர்மானமும் தீர்ப்பும் எதுவோ அதுவே இவ் புரபஞ்சத்தில் நடக்கும் சரிங்களா தவறா என்னை மன்னிக்கவும் இந்த வீடியோ போட்டவர்களுக்கும் இந்த நபர்களுக்கும் ரொம்பவே நன்றி வாழ்த்துக்கள்