@acchu.www.tiktok.com: #fullvideosong #songby #gvprakash and #saindhavi யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே குளிராலும் கொஞ்சம் அணலாலும் பின்பு நெருக்கம் தான் கொல்லுதே எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம் என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொல்லலாம் என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன் எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே வைரம் போல பெண்ணின் மனது உலகிலே அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி என் பாதையில் இன்று உன் காலடி நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும் நெஞ்சம் எதிர் பார்ப்பதும் ஏனடி யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே குளிராலும் கொஞ்சம் அணலாலும் பின்பு நெருக்கம் தான் கொல்லுதே எந்தன் நாளானது இன்று வேறானது வண்ணம் நூறானது வானிலே

👻Acchu👻
👻Acchu👻
Open In TikTok:
Region: MY
Saturday 02 September 2023 14:50:29 GMT
457
53
4
4

Music

Download

Comments

kettysa1
kettysa💞 kavi :
🥰🥰🥰♥️♥️👌
2023-09-02 16:23:17
1
To see more videos from user @acchu.www.tiktok.com, please go to the Tikwm homepage.

Other Videos


About