இதற்கு இறைவன் தந்த வரம் நீ முதல் பார்வையில் முடிவு செய்துவிட்டேன் என் முதலும் முடிவும் நீ என தொலைவில் இருந்தாலும் தொலையாமல் எனக்காக ஒரு உறவு இருக்கிறது என்றால் அது நீ மட்டுமே உன்னிடம் நான் கேட்கும் ஒவ்வொரு மன்னிப்புக்கு பின்னும் இருக்கும் ஒரே ஒரு காரணம் உன்னை இழக்க நான் தயார் இல்லை என்பது தான்