@brobo_bina: படிக்க தெரியாத ஆணிடம், கிடைக்க கூடாத புத்தகம்,,, பெண் 👸 #ennulleennulle #80smusic #evergreen #evergreensong #tamilsong #trending #பெண் #காதல் #sareelover

brobobina
brobobina
Open In TikTok:
Region: MY
Wednesday 19 June 2024 13:42:57 GMT
483061
27124
437
2700

Music

Download

Comments

vpkumarn
வீரா.பழனிக்குமார் :
கிடைக்க கூடாத புத்தகம்தான் என்னிடம் கிடைத்துவிட்டது.. எழுத்துக்கூட்டியாவது படிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.. ஆனால் கடைசி வரை படித்தும்... புரியாமலே போய்விடுகிறது சில புத்தகங்கள்😔
2024-06-19 23:19:39
76
predeepen2007
Predeepen :
எப்படி படித்தாலும் புரியாதா புத்தகம்
2024-06-19 22:23:30
69
user4779143
இனியவன் :
வாங்கி வாசிக்கவெளிக்கிட்டு 16 வருசம் ஆச்சு. இன்னும் புரியல. ஒவ்வொரு பக்கமும் புது புது வடிவம் காட்டுது.
2024-06-21 21:42:35
0
mhmdnushran.mhmdn
Mhmdnushran Mhmdnushran :
best song ❤
2024-06-23 05:51:11
0
artist4443
ARTIST :
அட்டைகள் பல மாறினாலும் உள்ளடக்கம் மாறாத மாயப் புத்தகம் பெண்கள்.🤗🤗🤗
2024-06-20 20:11:23
12
manickam.rajesh.k
Rajesh :
I can read many book like this ….
2024-06-21 05:15:39
8
mr_blk_lv0723
mrm_blk🖤 :
படிக்க ஆசைபட்டும் படிக்க கிடைக்காத புத்தகம் ஒன்று 😒😒
2024-06-20 16:15:15
14
rajesh.r555
Rajesh555 :
Same goes for women
2024-06-22 13:59:39
0
userarun3344
arun kumar :
மதிக்கத் தெரியாத பெண்ணிடம் கிடைக்கக்கூடாத புத்தகம் ஆண் போவியா வந்துட்டா தூக்கிட்டு 😹😹😹😹😹😹
2024-06-20 03:01:34
38
hasnathlee
Hasnath Lee :
nanku padike therinthe ennidem oru puthteham koode elle
2024-06-20 16:18:58
2
gowthaman9556
நா.கௌதமன் :
பெண் என்ற புத்தகத்தை படிப்பதை விட மண் எனும் புத்தகத்தை படிப்பவன் வரலாற்றில் இடம் பிடிக்கலாம்
2024-06-20 07:38:55
8
d_dhanam
Dhanam01 :
Agree 💯
2025-05-30 16:41:23
0
thiven18
Thiven Krishnan :
Penn onnum puthagam ille, aan padike
2024-06-19 23:21:11
5
kkragu666
user1462732964438 :
சிறந்த குணம் இருந்தாலே போதும் வாழ்க்கை சொர்க்கம் தான் 💕💕
2024-06-20 01:09:34
20
kirushanth_195
kiru :
புத்தகம் நல்லதா இருந்தா ஆண்கள் புரட்டி புரட்டி படிப்பாங்கள்
2024-06-20 11:55:48
3
thegooddoctor121
The good doctor :
Enne kavitheda ithu👌
2024-06-22 17:15:26
0
ugar_______p
Amant seul :
சரியாக படிக்க எதிர்ப்பார்க்கும் ஆணுக்கு சரியான புத்தகம் கிடைப்பதில்லை😻
2024-06-22 04:12:51
2
usmann317
usman :
இப்போ காலம் மாறிபோய்டு படிக்க தெரியாத பெண்ணிடம் கிடைக்க கூடாத புத்தகம் தான் ஆண்....
2024-06-20 06:31:06
11
saravanabsami639
Saravanab Sami TN55 :
very nice song🌹🌹🌹🌹
2024-06-23 00:04:51
0
vijaysamikannu
💞Vijay 💞 :
💯 but vise versa too👌👌
2024-06-20 01:10:06
1
pogan_
🥰போகன் 🥰 :
படித்து முடித்த ஆணிடம் கிடைக்க கூடாத புத்தகம் பெண்.. கவிதையை எதிர்மறையாய்
2024-06-21 05:39:40
2
jaswanth503
Pandiyan VSSJ :
Nice 🥰
2024-06-23 13:25:19
0
aashiqhmohamed_
Aashiqh mohamed :
இந்த காலத்தில் உள்ள புத்தகங்கள் படிக்க தெரியாமல் அல்ல எவராலும் படிக்க முடியாமல் உள்ளது என்பதுதான் நிதர்சனம்
2024-06-20 06:21:04
14
harithujan
Harithujan :
mmm ok
2024-06-26 16:09:01
0
superstarrasigan
SuperStarRasigan :
Super varigal friend🙋‍♀🙋‍♀🙋‍♀🇲🇾
2024-06-19 21:24:38
5
To see more videos from user @brobo_bina, please go to the Tikwm homepage.

Other Videos


About