ஒரு உறவு நீடிப்பதற்கு எத்தனை முறைனாலும் மன்னிப்பு கேட்கலாம்.. சிலருக்கு மன்னிப்பு கேட்க மனசிருக்காது.. இன்னும் சிலருக்கு மன்னிப்பதற்கு துணிவிருக்காது 👌👌👌அழகான பாடல் 😘😘😘 காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ❤️❤️❤️
2025-05-20 13:53:24
17
🙏தமிழ்ச்சி ❤கரண் வாணி ❤ :
உண்மை தான் மன்னிப்பு என்பது. எவ்வளவு அழகான வார்த்தை. அதை நாம் கேட்பதால் மீண்டும் அழகானவர்களா தான் ஆகின்றோம் 🥰🥰
2025-05-21 09:39:26
2
Mohammad sasri ♥️ :
உண்மையான வரிகள்..
மன்னிப்பை தவிர எந்த உறவும் நீடீக்காது👍💯
2025-05-21 15:52:10
1
Aranganayagi Arasan :
ஒரு உறவு நீண்ட காலம் நீடிக்கிறது என்றால்......அங்கே புரிந்துணர்வு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்
2025-05-21 11:01:23
3
mariyam :
Nice Song 👌👌👌👌🙏
2025-05-21 20:12:03
1
GunaMoney5 :
🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰♥️♥️♥️என்ன மிகவும்..ஆழமாக கவர்ந்த இனிமையான பாடல். ஒரு வகை ஈர்ப்பு...காற்றாய்...தென்றலாய்...
கீதமாய்...சுவாசமாய்..என்னை மிகவும் ஈர்த்த பாடல்...இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலை போல தினமும் மனதில் மோதி செல்கின்றது..♥️♥️♥️♥️🥰🥰🥰🌹🌹நில்லாத அலையைப் போல..மனம் ஏதோ ஒன்றை நினைத்து தேடுதே..♥️♥️♥️🥰🥰🥰🥰🌹🌹🌹மனம் உருக செய்யும் பாடல்...ஜீவனின் கலந்த பாடல்..♥️♥️♥️🥰🥰🥰🌹🌹🌹காணத் ஒன்றை தேடுதே....♥️♥️♥️♥️♥️♥️