பணத்தை விட உங்கள் குடும்பத்திற்கு உங்களது உயிர் தான் ரொம்ப முக்கியமாக நினைப்பார்கள்.... பணம் இன்று வரும் நாளை போகும் ஆனால் உயிர் அப்படி இல்லை😢...
2025-06-21 03:17:14
151
துளசி லக்ஷ்மி :
உயிர் விட பணம் முக்கிய இல்லை
2025-06-21 08:20:37
13
Stylish Queen :
who is this😢😢??
2025-06-24 17:51:02
1
Gomathi Vijayakumar :
na nenathathum athan
2025-07-21 16:01:15
1
SDR :
அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் அது கூட நமக்கு கொடுத்து வைத்ததில்லை
2025-06-21 11:18:27
42
Nirmala Sadha :
உண்மைதான் நானும் அப்படித்தான் நினைத்தேன்
2025-06-21 07:07:19
17
Ak. Jk :
வெளிநாட்டில் கஷ்டப்பட்டு பணிபுரியும் பல பேர் ஒரு தடவை இப்படித்தான் நினைத்து பார்த்து இருப்பார்கள்
2025-06-22 09:01:00
27
mhakbar73 :
நண்பா.இப்படி வரக்கூடிய பணத்தினால் தங்களது குடும்பம் மகிழ்ச்சி அடையாது ஒவ்வொரு ரூபாய் செலவு செய்யும் போதும் உன்னை நினைத்து நினைத்து உருகி கொண்டே இருப்பார்கள் மெழுகுவர்த்திப் போல்
2025-06-21 14:08:48
3
MANAR AL KUWAIT :
பணத்துக்கு ஆசை பற்ற குடும்பம் ஒன்று வாழ்க்கைக்கு தேவை கிடையாது அந்த ஒரு கோடி எவ்வளவு காலம் வைத்து இருப்பர்கள் உயிருக்கு மதிப்பு கொடுக்காத. எவங்களும் தேவை கிடையாது துக்கி எரிந்து விட்டு முன் நோக்கி சொல்லிங்க
2025-06-24 08:34:09
1
sindhu :
நான்னும் அப்படிதான் நினைச்சேன் உறவே 😭😭😭😭
2025-06-21 06:27:36
30
ammu niju sweet love :
panama usura 😌
2025-07-01 15:52:41
2
JAFFNA BALAG :
இறைவன் மனிதனை சரியாகத்தான் படைத்திருக்கிறான் ஆனால் சும்மா இருந்து சாப்பிட நினைப்பவர்கள் எல்லாம் இப்படி தான் வாழ நினைக்கிறார்கள்
2025-06-21 14:43:25
3
❤️❤️🇱🇰 Jeeva 🇸🇦❤️❤️ :
💞💞💞💞ஒரு சிலர் வாழ்க்கை அப்படி தான்
இருக்கு உறவே💞💞💞🥰🥰🥰
2025-06-21 08:23:37
22
ami :
கண் கலங்கி விட்டேன்...குடும்பத்துக்காக வாழும் பல பல ஆண்கள் 😥😥.same time உங்கள் வாழ்க்கையையும் நீங்கள் வாழ வேண்டும் அல்லவா
2025-06-21 11:38:03
3
tiger raja🔰⚔️ குற்ற பரம்பரை :
உண்மையை உரக்கச் சொல்லி விட்டாய் என்னால் சொல்ல முடியவில்லை
2025-06-21 13:11:58
12
malar :
உங்கள் உயிரின் மதிப்பு ஒரு கோடி. தானா?😭😭😭😭
2025-06-21 09:36:56
1
Jasmine :
தயவு செய்து இப்படி மட்டும் யோசிக்க வேண்டாம். உங்கள் உயிரை விட பணம் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் உங்கள் நெருங்கிய உறவாக இருக்க முடியாது. இப்படி யோசிக்கிறீங்க என்றா நிச்சயம் நிறைய வலிகள் இருக்கும். இதுவும் கடந்து போகும். நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.💙
2025-06-21 12:51:05
2
யாராக இருந்தாளும் சக மணிதரைமதி :
தயவுசெய்து இப்படி எல்லாம் யோசிக்காதிங்க இந்த விபரித்ம் எல்லாம் வேண்டாம்😭😭😭🙏🙏🙏ரோம்ப கொடுமை
2025-06-21 10:38:54
2
user4298302734181 :
இந்த நிலையற்ற உலகில். இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் இருப்பதே விட செல்வது மேல். எல்லாம் அவன் செயல்.
2025-06-23 11:19:42
1
KabilanNadaraja :
வாய்ப்பு இல்லை ராஜா ஏன்னா நல்லவங்களை கடவுள் கை விட மாட்டார் 😁
2025-06-21 13:39:37
6
lucky :
nanum appadi than ninaichen..
2025-06-21 08:27:48
6
𝐌.𝐑 𝐇𝐈𝐉𝐀𝐒 𝐀𝐇𝐌𝐄𝐃 :
போன உயிர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப வராது.😞😞😞
2025-06-21 19:46:08
2
valli selvam :
don't worry in varum kaalam unggalukku mana nimmatiyum santhosamum tare vendum endru kadavulai vendikiren.Ithuvum kadanthu pogum😊
2025-06-23 14:34:23
2
pathma :
@hi
2025-06-20 22:44:59
3
💙💙Samee💙 :
ayyyyo miss pannitigale next time paapom
2025-06-22 07:13:27
2
To see more videos from user @roshanmohamed1990, please go to the Tikwm
homepage.