புதுக்கோட்டை மாவட்டம் மாந்தான் குடி என்ற கிராமம் நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது திருவிழாவிற்காக ஓட்டப்பட்ட படம் அப்பொழுது நான் அந்த படம் பார்க்க நண்பர்கள் கூட வீட்டுக்கு தெரியாமல் சென்று பார்த்தேன் அருமையான தருணம்
2025-06-25 11:06:14
9
Myth_Yash🦌 :
movie came on 2002.. alaghi
2025-06-25 06:30:38
6
Vignesh Varan :
இப்போது இந்த பாடல் கேட்கும் போது ஓர் வலி உண்டாகும் மறக்க முடியாத நினைவுகள்
2025-07-09 15:22:56
1
Fasha💞🫂 :
enakkum purium me 1998 thaan but always old song my favourite
2025-06-25 12:16:10
3
thinesh_thevar mk :
1986 வருடம் பிறந்தவர்கள்
2025-06-28 12:35:05
2
🦋🦋🔥Uma🔥🦋🦋 :
Yes 👍
2025-06-25 04:00:09
5
chinna bkp :
1986 நான் பிறந்த வருடம் இந்தப் படம் வரும்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்
2025-06-25 08:11:04
2
Haritha 2 :
நல்ல கருத்துள்ள பாடல்❤️அந்தக்காலத்து காதலும் தூய்மையானது❤️