ithana vayasane namakke ennanamo aasai irukkumbothu ...inthe ulagathukku vanthu puthusu puthusa ore vishayam pakkumbothu athe kudukkure appo avangellukku innu santhosam irukku athukku ta parents nu name irukku
2025-07-02 13:51:19
9
Eram Reza :
நல்லா பார்க்கும் போதே பெற்ற பிள்ளைகள் தாய் தகப்பனை கண்டுக்காம போகுது இதுல இத வேற பண்ணா இருக்குற கொஞ்ச நெஞ்ச பாசமும் இல்லாம போகத்தான்... நம்ம கைல இருந்தா நம்ம பிள்ளைகளுக்கு செலவு பண்ணாம எப்டி இருக்க முடியும் முடிந்த வரைக்கும் கொடுத்து பிள்ளைகள சந்தோஷ படுத்தலாம் ஆனால் அதை ஒரு முறைப்படி சொல்லில் செயலில் திருத்தலாம்... தாய் தகப்பன் கூட இருக்கும் போது மட்டும் தான் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் பிறகு வர போகும் வாழ்க்கையை நினைத்து நிகழ்காலத்தில் நம் பிள்ளைகளின் சந்தோஷத்தை ஏன் சும்மா கொடுப்பான்...♥️💫 Enjoy your life when you have parents or kids.
2025-07-03 12:24:45
0
Ihsaan :
கேட்டு வாங்கி கொடுக்காவிட்டால், அந்த பிள்ளை இன்னொருவரிடம் கேட்க தொடங்கும், அதற்கும் வாய்ப்பில்லை என்றால் திருடத்தொடங்கும்.. உடனே வாங்கி கொடக்க மறுப்பதை வேறு விதமாக, பக்குவமாக சொல்வதன் மூலம் தன் பெற்றோர் எப்படியாவது வாங்கித்தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவன் நகர்வான்
2025-07-03 09:29:58
8
BonaFide Natural :
Agree n not agree…… we are not suppose to buy everything they ask for but we can still get them things to enjoy their childhood. Childhood once gone will never come back. Whoever this lady is….. not everything she says is right.
2025-07-02 09:07:01
14
Sams Sam :
nanga vangi kodupom atha vida happy eathumla ....ungaluku pirantha pullaingala nenatcha 😂😂😂😂😂😂😂
2025-07-03 17:04:30
2
dr_shinee :
What's the point ? Raising children or running a military school ?
2025-07-02 06:05:08
63
asmi :
அது எல்லாம் உங்களுடைய காலத்தில் முடிந்து போய்விட்டது இப்போதைய குழந்தைகள் மிகவும் வித்தியாசமானவர்கள்
2025-07-02 20:44:58
7
Nisha :
true but nowadays parents are literally pampering them by buying all
2025-07-02 04:20:06
12
Rihamp :
if never buy later the kids jadi pencuri
2025-07-02 07:39:04
52
ᴿj᭄ꋊɨsoηⓂⒶⓉ :
@ᴿj᭄ꋊɨsoηⓂⒶⓉ:என் பிள்ளை கேட்பதை என்னால் முடியுமானால் அவனுக்கு வாங்கி கொடுப்பேன் ஏனெனில் நான் சொல்லி கற்று கொள்வதை பார்க்கிலும் அவன் பெற்று கொண்டதில் கற்றுக் கொள்வதே சிறந்தது
2025-07-02 09:26:13
23
Sima :
yes
2025-07-05 09:39:22
0
MalarMurugan :
childhood is once in lifetime,let them enjoy .Once they reach certain age we can explain in good way.
2025-07-02 09:13:00
10
Mohamed Nisham :
sorry madam வாங்கி கொடுகாட்டி அழுது கொண்டே இருப்பார் எனக்கு கடும் கோபம் வரும் பிள்ளைகள் அழுவது எனக்கு பிடிக்காது😊
2025-07-02 06:55:41
9
Nezliya Begum :
yes nam um apidithan madam
2025-07-04 02:52:44
0
D. Leslie :
no way.
2025-07-05 12:48:39
0
salvee :
you re right mdm
2025-07-02 05:53:17
0
Suria Anu💜✝ :
yes true well said
2025-07-03 04:09:40
0
CPTUAEKSA :
😳😳😳not agreed explain all to child
2025-07-02 07:00:25
3
Saranya :
கேட்டது எதுவும் கிடைக்காத பெற்றவர்களினால் நீங்க சொல்லுறத கேட்கிறது கொஞ்சம் கஷ்டம் அம்மா 🥺🥺🥺 including me
2025-07-02 15:57:52
0
mira :
Later they will never like this type of parents .
2025-07-02 11:18:53
5
💞nadii💞 :
Yes
2025-07-03 16:44:36
0
Raahy :
UK la அதட்டுனா அள்ளிட்டு போய்டுவாங்களே
2025-07-06 08:25:25
0
zaidi :
sis brg mainan sahaj bukn dia minta brg lain bdk dia igt mainan
2025-07-03 07:06:42
0
❤️Veni❤️SYK❤️ :
yes I do tat...
2025-07-04 07:56:51
0
🔥🔥💕💕viginiah niah 💕💕🔥🔥 :
💯💯💯💯💯💯 true
2025-07-03 09:55:34
0
To see more videos from user @kamal9513, please go to the Tikwm
homepage.