துளசியலே வெளில வைத்தால் வாடாது அதே மண் சட்டியில் வைத்தால் மண் சட்டியில் வரக்கூடிய ஆவியின் வெளிப்பாடால் துளசியில் இருக்கக்கூடிய நீர்ச்சத்தின் வெளிப்பாடல் அது சீக்கிரத்தில் தன்மையை இழக்க நேரிடும் பொதுவாகவே மண்சட்டி ஈரப்பதம் அதிகம் இருப்பதால் துளசியிலே வேறு எந்த செடியை அருகில் வைத்தாலும் அதில் இருக்கும் ஈரப்பதத்தை அந்த மண் சட்டியானது இழுத்துக் கொள்ளும் இழுத்துக் கொண்டபின் எந்த இலையாக இருந்தாலும் சற்று வழங்கிவிடும் செய்வினையாது மயிர் வினையாவது முடிந்தால் யார் வைப்பார்கள் என்று கூறுங்கள் எனக்கு வைக்கட்டும் அதன் பிறகு நான் நம்புகிறேன்
2025-07-06 23:50:10
7
manarswiss :
எழுவாய் க்கும் பயனிலைக்கும் இடையில் இருப்பது செய்வினை 🤣🤣🤣🤣🤣🤣
2025-07-07 19:56:13
0
உயர் திரு தமிழன் :
அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது இது ஊற ஏமாத்துற வேலை