@Rohan david batti:9 மாதம் ஐயா அவன் சின்ன பிள்ளை மாறி சொல்லிட்டான் அவனே அத சொல்லிட்டான், வாய் தவறுதல்தான் காரணம் .
pastor thambi நீ சோர்ந்து போகாத தொடர்ந்து ஊழியத்தை செய்
2025-07-12 12:48:18
0
muneera farhana :
நீங்க சிரிக்கும் போது எனக்கும் சிரிப்பு வந்துருச்சி நானும் நம்பிட்டேன் சார் 😁😁😁
2025-07-11 20:47:59
29
all is well :
கர்த்தர் mind voice, இந்த பயலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல
2025-07-12 08:41:37
51
Nila👀🌙🌛 :
பரலோகத்தில் இருக்கும் என் பிதாவே.... இதை எல்லாம் தட்டி கேக்க மாட்டீரா 🤣🤣
ஆமென்
2025-07-12 00:43:31
79
lintan :
ஒன்பது மாதத்தை தான் மாறி சொல்றார் போல 😁😁😁😁😁😁
2025-07-12 10:18:58
1
kkraja151 :
neenkal doctor job a viddiththu ippadiyana matham sarntha vidayankalaip patti pesunka.
2025-07-12 05:56:08
1
kamal :
இப்பவே 5 kg தான் இருப்பான்
2025-07-12 07:23:51
36
sharon :
Dear Dr, நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன்.இந்த முற்றிய சிறுவனுடைய நிலைக்குச்சென்று பதில் கூற வேண்டாம்.
2025-07-12 02:51:53
16
💕💕 dbja💕💕 :
9 மாதம் என்பதை குழந்தை உணர்ச்சிவசப்பட்டு 9 நாள் என்று சொல்லியிருக்கிறான்
2025-07-12 14:56:25
3
Sukatharan Annalingam :
சேர் நீங்கள் எப்படி சிரிக்காமல் இருக்கீர்கள் என்று நினைக்கும்போதோ சிரித்து விட்டீர்கள்👍
2025-07-12 09:53:44
4
꧁ঔৣ☠︎𝑭𝖗𝖆𝖓𝖐☠︎☬🥀ঔৣ꧂ :
ஐயா உங்களுடைய அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது சிரிப்பு வரவில்லை ஆனால் உங்களுடைய முகத்தை பார்க்கும் பொழுது தான் எனக்கு சிரிப்பு வருகிறது ஏனென்றால் அந்த அளவுக்கு நீங்கள் உள்ளத்தால் அவரை நோவடித்து விட்டீர்கள்
2025-07-12 04:44:45
6
muthukumarmuruges95 :
அதெப்படி, 9 மாதத்தில்,
எல்லாவற்றையும்,
தானாக செய்யும்,குழந்தைக்கு எப்படி ஐயா, இந்த வயதில், வார்த்தைகள் தடுமாறுகிறது.
2025-07-15 13:52:09
2
gp :
நான் நம்பீட்டன் அவர் சொல்வது பொய் என்று 😂😂😂
2025-07-11 22:55:22
11
Tharani Tharani :
தம்பி உலகமகா. நடிப்பு. சேர். யேசுகூட. அப்படி நடக்கல. சேர். நானும் கிறீஸ்தவன்தான்.
2025-07-12 00:00:27
14
Moltannie :
பாவம் இது சிறுவனின் தவறில்லை பெற்றோர்கள் தங்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையை திணித்துவிட்டார்கள் இதை பெற்றோர்களுக்கு திணித்தவர்கள் ( குருடர்களும் வழிகாட்டும் குருடர்கள் இதை நான் சொல்லவில்லை )😏
2025-07-12 07:32:28
6
Thiru Thiru :
நான் கவலையா இருக்கும் போது ஒருநாள் இந்த வீடியோ பாதது சிரிச்சு வயிறு முடியலை அப்புறம் கவலையாக இருக்கும் என் நண்பரகளுக்கு அனுபபி அவரகளும் சிரித்து வயிற்று வலியில் உள்ளார்கள்
2025-07-12 00:56:13
9
Siva :
😁😁😁😁😁😁👌 இதையெல்லாம் கேட்டு இதையெல்லாம் ஒரு மதம் என்று இதை ஏற்றும் மதம் மாறும் ஒரு எளிய அடிமை தமிழ் கூட்டம்
2025-07-12 22:36:24
4
துவரகா :
இது எல்லாம் ஒரு விதமான மனநோய் ஜயா எவ்வளவு நாகரிகம் வந்தாலும் சில முட்டாலுகலுக்கு மருந்து இல்லை
2025-07-12 09:12:42
3
Bethel Tabernacle Uk :
He is a very small Boy come on don’t take notice these things just listen as fun that’s all ……..surrounded by small minded people ….call yourself educated silly minded
2025-07-12 11:37:03
1
vijayan :
ஜேசுவின் பெயரைவைத்து பொழைப்பு நடத்துவதில் பலர் வெளியேறி விட்டார்கள் சிலரே எஞ்சியுள்ளார்கள் இவர்களுக்கான சிறந்த காணொளி. 👌