ஆமாங்க
நான் எடுத்தேரிந்து தான் பேசுவேன்
என் புருசேன் என் மீது பயங்கர பாசம் நாங்க கொஞ்சம் கண்ணசாந்தால் போது உலகத்தையே சுற்று வந்து விடுவார்
அவர் சுற்றி வந்த உலகத்தை தோண்டி பார்த்தல் போதும் ஐயோ கடவுளே....
2025-07-16 12:07:26
7
Ayra Ayra :
athu than vithi🥺
2025-07-17 18:30:31
0
user9480201300437 :
🥰🥰🥰 ஆமாங்க கொஞ்ச நாளா எனக்கு ஒரு டவுட்டு அண்ணா இப்பதான் அதுக்கு உங்கள் கிட்ட விடை கிடைக்கணும்னு நினைக்கிறேன் புருஷன் தான் கடவுள் என்று சுத்தி வந்தால் புருஷன் ஊரை சுற்றி வாரான் அதுக்கு என்ன செய்வது அண்ணா கண்டிப்பா இதுக்கு விடை சொல்லியே ஆகணும் ப்ளீஸ்
2025-07-17 03:16:05
3
tiktok gueen priya :
sariya sonnaga anna
2025-07-16 06:57:18
9
Satihya D/O Vadivelu :
exactly anne🥺❤
2025-07-16 09:04:37
7
noor :
always opposite it's true what you say good husband good wife they never get good humble human but the husband and wife cheating each other that kind of human will get good human OMG 😳😳😳
2025-07-20 23:51:11
0
Samy Samy :
ஒழுக்கம் இருந்தாலே கோவம் எரிந்து விழுவதும் அதிகமாக இருக்கும் காரணம் நமக்காக காத்திருக்கும் மனைவி நாம் எல்லாவற்றிலும் சரி பாதை தான் அவளும்... ஆண்கள் எப்படி சுத்தி சுத்தி வர்றார்களோ... பெண்களும் அப்படித்தான் சுத்தி சுத்தி வருவார்கள்....