நல்ல வேளை நாட்ட விட்டு போய் உதவி செய்த்துகிருக்கிறீர்...
2025-07-19 21:43:44
1
mr.𝘀𝗮𝘆𝗮𝗻👑 :
தாய் நாட்டு வரலாறு தெரியாமல் இருப்பது சரியா அண்ணா
வாழ்க்கைக்கு உதவாமல் இருந்தாலும் நீங்கள் வீடியோ போடுவதற்கு உதவுகிறது தானே ❤️🩹❤️🩹
2025-07-20 06:25:54
0
𓀀࿆𓈩🃏𝗝en🅰️𝘒𝘜𝘛𝘛𝘠🃏𓀀࿆ :
thalavir 😂😂😂 history and English OL W thalavir 🤣
2025-07-18 14:48:56
1
Neethan :
Varalaru mukkiyam moodevi
2025-07-18 22:09:06
1
SanRiz :
Athe mattum phesateega bro
2025-07-21 01:44:01
1
Ivor Jennings karunakran :
வரலாறு முக்கியம் தெரிந்து கொள்வது அவசியம் நாம் சபையில் ஒன்றாக நின்றால் பல வரலாறுகளை எழுதலாம் அது வருங்கால சந்ததியினருக்கு உதவும்
2025-07-19 17:33:23
0
⚓ R.m.Sahry Sailor ⚓ :
bro சிங்கள படத்தை கூட படிக்கலாம் இந்த வரலாறு பாடத்த படிச்சது தான் ரொம்ப ரொம்ப பெரிய கொடுமை 😂
2025-07-18 13:59:30
105
Ak. Anpu :
இப்படி நீங்க வீடியோ போர்றதுக்காவது உதவி இருக்கே ப்ரோ அத நினைச்சு சந்தோச படுங்க ப்ரோ 🤣🤣🤣
2025-07-19 01:23:04
7
thanusan thanu :
உண்மைதான் என்னத்த சொல்றது..பட்ட கஷ்டங்கள் வார்த்தை இல்லை 😅😅
2025-07-18 13:27:18
22
ஈழத்துத்தூரிகை🇨🇭 :
Unami than 😂
2025-07-20 11:00:59
0
oviya kadhali :
வரலாறு என்பது ரொம்ப முக்கியம் அண்ணா
வரலாறு இல்லை என்றால் பலர் சொல்லும் கட்டுகதைகள் மட்டும் தான் நமக்கு தெரியும்.வெளிநாட்டவர்கள் பற்றி படிக்கும் போது தான் நம்ப நாடு அப்போ எப்படி இருந்தது. அவர்கள் வந்து என்ன மாற்றம். இலங்கையில் எவ்வளவு வளங்கள்
இருந்தது என்பது தெரியும். ஒரு நாட்டிற்கு வரலாறு என்பது மிக முக்கியம் அதே போல் ஒவ்வரு பிரஜையும் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியதும் முக்கியம்.