@selvakavikavithaigal: பெற்றெடுத்த பச்சைக் குழந்தையை ஒட்டுத் துணி கூட இல்லாமல் வயல் காட்டில் வீசிவிட்டுச் சென்ற தாய். சில மணிநேரங்களாக குளிர் நடுங்கிய வண்ணம், பசியோடு தன்னந்தனியாக, தாயின் அரவணைப்பு இன்றி தேம்பித் தேம்பி அழுதுள்ளது இந்தத் தங்கம். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு போட்டிப் போட்ட வண்ணம் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் அழைப்புகள் வருவதாக அரச தரப்பினர் அறிவித்துள்ளனர். பெற்றத் தாய் வீசிவிட்டுப் போனாலும் கூட நாட்டுக்கே மகளாகிவிட்டாள் இந்த அதிஷ்டக்காரி. அதிர்ஷ்டவசமாக உயிர் காப்பாற்றப்பட்ட இந்த செல்ல தேவதை, ஊசியில் பால் குடிக்கும் அழகைப் பாருங்களன். #செல்வாகவி #Selvakavi #வயலில்வீசியகுழந்தை
🥺தங்கமே உன்னை பெற்றவள் உன்னை கைவிட்டாலும்...இன்று பல தாய்களின் கைகள்...ஏங்குகிறது உன்னை....அரவனைக்க 🥹🥹
2025-07-21 23:11:37
75
Mine Killer❤️😇 :
எங்கிருந்தாலும் சந்தோசமா இரு தங்கம்... 🥺🫂உன்ன தூக்கி வீச அவளுக்கு எப்படி மனசு வந்ததோ இவள் எல்லாம் ஒரு தாயா... 😩🥺
2025-07-22 06:52:13
19
N2NAVAN2@87 :
😍😘😍😘😍😘 so cute
2025-07-23 19:50:20
0
S❤️k 🇱🇰❤️🔥🇰🇼🌟🌧️💎👑🎶 :
இந்த குழந்தை எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும். நல்ல மனுஷரிடத்தில் போய் சேரனும் ❤️❤️❤️💔🥰❤️❤️🥰🥰🤩
2025-07-21 18:10:06
20
Stephen Paul :
இந்த குழந்தை ஜெர்மன் நாட்டுக்கு செல்கிறது அந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள் சொல்லலாமே
2025-07-22 05:19:48
10
Ahgaash 1986 :
so cute 🥺🥺, no comment, why she mother doing like that
2025-07-22 14:21:48
2
Raniselvam :
so cute baby beautiful laddu challem ma 🍼 god blessed long life for you and all the world universe 💕 💕 💕 will love you if you are in Singapore 🇸🇬 definitely I will bring back🫴and carry you in my hand bring you to my home .You are my granddaughter Hummma for you .
2025-07-22 06:36:11
5
mihir :
இந்த குழந்தையை வளர்க்க நான் ஆசை படுகிறேன், கிடைத்தால் என் பிள்ளையை போல் பாதுகாப்பேன் இன்ஷா அல்லாஹ்
2025-07-22 12:19:16
2
S Kumar :
nice 👍 baby 🌹
2025-07-23 08:49:42
0
friends👭👬👫 :
தங்ஙமே உங்கள கட்டி அனைச்சு மணசோட உயிரோட அப்படியே அன்பான முத்தங்கள் தங்கம் 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
2025-07-22 01:24:10
6
Amma Love :
ஒரு சில பெண்களுக்கு ஓரு இரு வார்த்தைகள்.......,, காமத்தை காமத்துடன் முடித்து விடுங்கள்.....!!! கர்ப்பம் வரை கொண்டு செல்லாதீர்கள்....!!!🙏🙏🙏
2025-07-22 13:07:02
10
꧁𓊈𒆜🅳🅰🅺🆂🅷🅰🅽𒆜𓊉꧂ :
2025 இன் மகாராணி 👑👸💙
2025-07-22 07:25:54
3
raj💖nadi :
god bless you chellam 🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💋💋💋💋💋💋💋💋🫰🫰🫰🫰🫰🫰🫰
😭😭😭😭😭😭 ஐயோ என்ன கொடுமை .தங்கமே 😭😭😭😭😭பார்க்க அழுகைதான் வருகிறது.ஒரு காலத்தில் நிச்சயமாக நீங்கள் நல்ல இடத்தில் இருப்பீர்கள்.அன்றைக்கு வேதனை அடைவாள் உங்களை ஈன்ற தாய்😭😭😭😭😭😭🙏🙏🙏🙏செல்லம்
2025-07-22 06:35:07
6
Varun.S💕💕 :
மனது வலிக்கிறது 😭😭
2025-07-22 10:28:22
4
user4701971189069 :
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 God bless you baby 🙏🙏🙏🙏 amen
2025-07-22 05:29:35
4
@thaya837 :
Merci beaucoup 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰😂😂😂😂😂
2025-07-22 14:23:27
1
Priya :
god bless you baby 🍼
2025-07-22 07:35:44
3
꧁⊹𝙲𝚑𝚎𝚕𝚕𝚊 𝚔𝚞𝚝𝚝𝚢⊹꧂ :
thangam 🫂🫂 நீ நல்லா இருப்ப தங்கம் நிறைய பேரு ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு எல்லாரும் கடவுள் கிட்ட வேண்டிப்போம் உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் கிடைக்கும்😭😭🙏🙏🙏🙏🙏