@shakthifm: எதுவாயிருந்தாலும் ஆயிரம் தடவைக்குமேல் யோசிச்சு முடிவெடுங்க 🙏 #ShakthiFM #ShakthiReels #IllegalRelationship

shakthifmlk
shakthifmlk
Open In TikTok:
Region: LK
Tuesday 22 July 2025 13:30:00 GMT
70542
4924
118
807

Music

Download

Comments

blessy.2527
Blessy :
This is new trend
2025-07-23 08:09:12
0
arug.arug6
Arug Arug :
நீங்களும் அப்படி தானே எனக்கு தெரியும்
2025-07-23 12:02:03
1
raju.vsv
Raju Vsv :
சரி தான் அக்கா இது தான் சிலர் வாழ்க்கையில நடக்கது
2025-07-23 16:06:39
0
suresh5sugeetha
suresh5sugeetha :
கடைசாப்பாடா அந்த கடையை வீட்டை போல சொந்தமாக்கினால் வீட்டு சாப்பாடு போல் ஆரோக்கியமாக இருக்கும் கடை சாப்பாடும். மடம் 👍
2025-07-22 23:43:08
3
jutharsantharsan7
🇱🇰🫰🇰🇼B.J.Thars🇰🇼🫰🇱🇰 :
Great 👑
2025-07-22 15:18:55
0
karthik_mani0
Karthik Mani :
அதுக்கு எல்லா நேரமும் ரொமான்ஸாக இருக்க முடியாது எப்ப பாத்தாலும் கொஞ்சிக்கிட்டேவும் இருக்க முடியாது வாழ்க்கைன்னா அப்படி இப்படி இருக்கும்தான் அதுக்குன்னு ஒரு லைன் ஒட்டிக்கிட்டு இன்னொரு லைன் ஓட்றது சரியா
2025-07-23 08:18:01
1
paramesiven
Paramesiven. :
two side turogam unmaiyana anbu irunthal ithu devai ilai
2025-07-23 04:15:00
3
jeusrajahanthony
jeusrajahanthony :
உங்களுக்கு திருமணம் முடித்ததா
2025-07-22 18:12:21
2
user5772451168711
Disopa Diso :
காதல் மட்டும் life
2025-07-23 16:57:32
0
sivachandranvidhu
vidhuvidhushi :
௨ன்மை💯💯💯💯💯💯💯
2025-07-22 19:42:58
3
a2kkavi
ÀĶ 😎ķŕìßh 😈 :
அதிகமா பெண்களுக்கு உணர்சி அதிகம் அது எல்லா செயல்களிலும் காணப்படும். உதாரணம் அழுகை, கோபம்,பாசம்,இன்பம், காமம், இதனை ஒரு சில பெண்கள் அளவாக வெளிப்படும் இன்னும் சில பேர் அதிகலவாக பயன்படுத்துவாங்க. இப்ப அதிகமான செய்திகள் அனைவருக்கும் தெரியவருது காரணம் social media
2025-07-23 12:13:49
0
yogarajah.th
Yogarajah :
ஒரே சாப்பாட்டு சாப்பிட முடியுமா ஒரே உடுப்ப போட முடியுமா இதுக்கு போதே என்ஜாய் பண்ணி வாழ்ந்துட்டு போகணும் எல்லாத்துக்கும் கண் தான் காரணம்🥰🥰🥰
2025-07-23 10:34:47
0
kury091
KURY :
😀😀😀😀 நீங்க சொல்வதுதான் நல்லா இருக்கே......
2025-07-23 11:25:39
0
antonyravi
Ravi :
எவ்வளவு நாளைக்குத்தான் வீட்டு சாப்பாடு சாப்பிடுகிறது 🤣🤣🤣🤣👌👌👌
2025-07-23 10:40:34
0
user91392036296087
rajan :
இன்னொருத்தர் அன்பு மட்டும் அல்ல எல்லாவற்றையும் குடுப்பார் அவருடைய தோவைகள் முடியும் வரை முடந்த பின் ஏமாத்திவிட்டு போய் விட்டான் என்று புலம்ப வேண்டியது
2025-07-23 15:11:06
0
kugan.kugan36
Kugan Kugan :
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான் காரணம்.
2025-07-23 11:47:19
0
better.world.toget
W🍎rld To Gether 🌐 :
It's not A life or what ever..😵😳🤨
2025-07-23 14:28:11
0
.doha.qatar4
👌👌❤️Mohammed kiyas 💕💯💐💐 :
சொல்றதுக்கு ஒன்றுமே இல்லை அப்படி ஒரு கதை அப்பப்பா செம்மையா இருக்கு அக்கா இது வந்துட்டு தப்பான முடிவெடுக்கிறவங்களுக்கு தனி இது பொருந்தும் 🤔
2025-07-23 11:39:37
0
eela..karudan
🐅🐅ஈழ கருடன்🦅🦅 :
அதுக்குத்தானே டிவோஸ் இருக்கு 😌😌 திங்கிறதுக்கு அவன் வேனும் அரிப்பெடுப்புக்கு இன்னொருத்தனா..?
2025-07-23 10:55:46
0
anparasan142
@@Anparasan :
அக்கா யுங்களுக்கு அனுபவம் கூடபேல😁
2025-07-23 12:21:38
0
imsath92
imsath :
ithu unmay but husband nd wife relation eppowum nalla pesi purinthu kolluanum appathan its true 👍 relationship aa ikku.
2025-07-23 06:07:04
0
nathu19950405
SNS.ñäthürshãñ. :
company name
2025-07-23 10:54:16
0
suresh5sugeetha
suresh5sugeetha :
கடையை வீடா மாற்றி பின் சாப்பிடுங்கள்
2025-07-22 23:44:25
0
user1632034560014
என்உயிர்மனைவிசுசிலா :
உன்மை
2025-07-23 12:55:00
0
shankar36733
shankar :
Unmaithan
2025-07-23 14:22:47
0
To see more videos from user @shakthifm, please go to the Tikwm homepage.

Other Videos


About