இன்றைய 90% வர்களின் நிலை இதுதான் தவறுகள் எப்போதும் நம்மிடம் மற்றுமே தாய் தந்தை கொடுக்காத அன்பையா இடையில் இருந்து வரும் உறவு தந்துவிட முடியும் இந்த பாலா போன மனசுக்குத்தான் ஒன்னும் புரிவது இல்லையே எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்ற வாழ்வின் ஆசை ஒரு நொடியில் இறந்தால் போதும் என்ற மன நிலைக்கு தள்ளிவிடும் இங்கு யாரையும் குற்றம் கூறவில்லை அவரவர் தவறுக்கு அவரவரே பொறுப்பு
2025-07-30 16:26:31
1
#MR #KOLANY #பையன்✌️✌️✌️ :
இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை.... உதாரணத்திற்கு நம்முடைய""" பெயர் """...¡¡ நாம் இந்த உலகத்தில் எதை தேடிக்கொண்டு இருக்கிறோமோ அது தான் நம்மளை தேடி கொண்டு இருக்கிறது..... எனது வாழ்கையின் சில வரிகள்..
2025-07-23 04:36:48
1
kakaka... Go.. 27👍😎💪 :
😂😂😂😂 எப்போ என் தப்பு ஏன ஆராயிரோம் என்றால் கடந்து விடலாம்.. கடினம் தான்.. என் பார்வையில் 👍😎👌💪💪💪💪
2025-07-22 17:31:44
1
d.k. :
hi shalu how are you
2025-07-22 16:51:36
1
கல்லறையில் வாழ்பவன் :
உண்மைதான் அக்கா
2025-07-25 13:24:36
1
கல்லறையில் வாழ்பவன் :
தனிமை ஒரு அழகான நினைவுகளை தரும் அக்கா
2025-07-25 12:50:26
1
Gopi :
எல்லாருக்கும் ஒரு பிரச்சினை இருக்கும் அது ஒரு சிலர் வெளிப்படுத்துவோம் ஒரு சிலர் வெளிப்படுத்த மாட்டோம் இது எல்லாருடைய இயல்பு இதுக்குள்ள தான் வாழனும் நான் தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுவேன் 👌👌👌