Naan ஒரு நாளும் இப்படி செய்ய மாட்டேன் அன்பான தாய் தந்தை எத்தனை செல்லம் என் மீது.................................🥰🥰🥰🥰🥰
2025-07-29 09:01:20
21
I Don't Know Me 🦅 🇱🇰🇰🇼 🦅 :
நானாக இருந்தா சொல்லிருப்பேன் உன்னை கேட்காமல் பெற்றது
உன் பொண்டாட்டி சொல்லி தான். வீட்டில் பாத்திரம் கழுவவும், வீட்டில் உதை படவும் ஒருத்தர் வேண்டும் என்று உன் பொண்டாட்டி கேட்டாள் னு ...🫢🤣🤣
2025-07-29 11:49:27
2
isha maryam❣️ :
இந்த உலகம் மிகவும் அழகானது
அதை அனுபவிக்க தெரியாதவர்கள் இவர்கள்............☺️