புலம்பெயர் தேசத்தில் இருந்து செல்லும் தமிழர்களே
தமிழினத்தின் மூதாதையான என் உயிரிலும் மேலான முருகப்பெருமானை கண்டு மகிழ்ந்து போற் றி வணங்கி செல்லம் அதே நேரத்தில் நீங்கள் செல்லும் திரும்பி வரும் செம்மணி வீதி புதை குழிகளில் உங்கள் ரத்த உறவுகள் எலும்புகளாக கிடக்கின்றனர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய அந்த இடத்தில் ஒரு நிமிடம் உங்கள் கண்ணீர் துளிகளை அஞ்சலியாக செலுத்தி விட்டுச் செல்லுங்கள்
ஓம் முருகா