@isaithunai: ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கின்றான். ஒன்று அவன் வாழும் கதை மற்றொன்று அவன் வாழ நினைக்கும் கதை…🫴🏻 #Love #qatar #srilanka #india #tamil
இந்த வரிகளில் மனித வாழ்க்கையின் இரட்டை முகம் அழகாக வெளிப்படுகிறது.ஒரு பக்கம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை வாழ்க்கை, அதில் மகிழ்ச்சி, துன்பம், வெற்றி, தோல்வி எல்லாம் கலந்து இருக்கும்.மற்றொரு பக்கம், நம்முள் மட்டும் இருக்கும் கனவு வாழ்க்கை.நாம் விரும்பும் ஆசைகள், நிறைவேறாத நினைவுகள், நிஜமாகாத கற்பனைகள்.
இரண்டுக்கும் இடையே தான் பெரும்பாலான மனக்குழப்பம், ஏக்கம், சில நேரங்களில் போராட்டமும் ஏற்படுகிறது.
ஆனால் வாழும் கதை மற்றும் வாழ நினைக்கும் கதை ஒன்று சேரும் தருணமே உண்மையான பேரின்பம்.💐💗🥰
2025-09-01 22:43:12
74
🅿︎ⓞ︎🆃︎ⓗ︎🅰ⓘ︎ʏɪn❤️ elavarasan :
bro entha line ennai heat panniddu 😔😔
2025-09-03 17:10:52
1
..KISHOK.. :
கவிஞர். நா. முத்துக்குமார்... ✍️✍️🥀
2025-09-02 12:36:31
4
𝒄𝒉𝒐𝒑𝒓𝒂 𝒒𝒖𝒆𝒆𝒏 ❦︎💞❦︎ :
வாழ்ந்த கதைக்கும் வாழனும்ன்டு நினைக்கிற கதைக்கும்........நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதை.....வலி மிகுந்ததாக இருக்கும்....🥺🥺
2025-09-02 08:57:24
16
#indra makeup artist :
crush kathai😔😔
2025-09-04 07:00:39
1
Good__boy :
வாழ நினைக்கும் கதை
இங்கு 100%யில் 0.01% ஆனவர்களுக்கு தான் கிடைக்கிறது. மற்ற அனைவரும் இதயத்தில் யாபகங்களுடன் தான் கடந்து செல்கின்றனர் 😢
2025-09-02 16:11:59
5
viaad :
na Muthu Kumar 🔥💯
2025-09-05 00:34:22
0
𝕄𝕒𝕗𝕒 ℂ𝕠𝕝𝕝𝕖𝕔𝕥𝕚𝕠𝕟🦋 :
Valure kadhaiye vide vala ninaikire kadha alahanathu.... 🥺🦋
2025-09-02 08:35:06
4
Puspa Raj :
super much 😄🥰😍🤩
2025-09-04 06:05:24
0
☆_♡ ○_𝚔𝘢Ꮗ᥉𝒽𝙞_○ ♡_☆ :
ஒன்று வாழ்ந்த கதை இன்னொன்று வாழ போகும் கதை....நாம் மனிதர்களாக பிறந்து,எவ்வளவு கஷ்டங்களை,அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது....🥺🥺🥹🥹
2025-09-05 09:41:32
2
nithu :
3 காலத்திற்கும் ஒரு மனிதனுக்கு கதை உள்ளது... அவன் வாழ்ந்த கதை தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் கதை வாழ நினைக்கும் கதை என்பன
2025-09-04 07:17:49
2
peter paul :
Life has to move on right? 🤝😌
2025-09-02 10:25:59
1
ThilakThilabathy :
Unmaiyana varthai 🙏❤️
2025-09-04 04:32:30
0
ॐ 𝕾𝖐.𝖗𝖚𝖕𝖆𝖘𝖍𝖆𝖓𝖙𝖍𝖎 :
true words..♥️
2025-09-06 17:36:50
0
°꧁❀®°🅰run°®❀꧂° :
yes 🙌 true 😟😔😔😔
2025-09-02 18:39:08
0
Eswaran Osho :
exactly words...😏
2025-09-05 05:57:03
1
Amv venture a :
Yes
2025-09-02 07:57:00
0
INDHU :
💯true🥺🥺
2025-09-02 01:28:36
0
Krish :
Super
2025-09-05 09:01:13
1
hasine _ insine _ girl 123 :
உண்மை தான் 😏
2025-09-02 12:16:40
1
Thalapathi Gowtham🇸🇬🇸🇬 :
yes correct 👌
2025-09-02 11:46:29
0
🖤ᴏꜰꜰɪᴄɪᴀʟ ʙʙʏ👻 :
nz❤️😭
2025-09-05 19:07:55
0
Ordinary man :
allow to download it 🥺
2025-09-02 16:03:27
0
Mrs.Lakshani 🇨🇦 :
adu unmaithan
superb ❤️
2025-09-02 08:33:43
0
Queen :
wow nice
2025-09-02 07:55:23
0
To see more videos from user @isaithunai, please go to the Tikwm
homepage.