@jeyanathan4:

sinna seeli
sinna seeli
Open In TikTok:
Region: FR
Sunday 07 September 2025 07:43:28 GMT
117855
4505
88
1462

Music

Download

Comments

mohamed.ali1439
Mohamed Ali :
தவறான கருத்து..... நல்லதையே செய்யுங்கள் நல்லதையே நினையுங்கள் பிறருக்கு எந்த விதத்திலும் கெடுதல் செய்யாதீர்கள் அப்படி வாழ்ந்து பாருங்கள் உங்களுக்கு நடக்கக் கூடியது அனைத்துமே நன்றாகத்தான் நடக்கும்.... இங்கே எவன எப்படி கெடுக்கிறது எவன் நல்லா இருந்தா அவன் நமக்கு பிடிக்காது இது தான் அதிகமா இருக்குது.... அப்ப எப்படி இறைவன் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பானா
2025-09-11 08:43:44
5
ernest.gerard.11
Ernest Gerard 11 :
உண்மை.👍
2025-09-07 13:13:05
4
user60589140
mya :
ஐயா 'TMS' புகழ் மங்காது
2025-10-22 17:05:40
0
sebasthiyan.sebas2
SEBASTIAN 🇫🇷❤️🇱🇰 :
நடிப்பு சக்கரவத்தி ❤❤❤❤❤
2025-10-17 09:40:51
0
chandraeswarygane
chandra :
கணவனைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனம் வேண்டுமே
2025-10-27 02:15:30
1
selvarasanagaling
selva :
உண்மை தான் எப்படி தான் தெரிவு செய்வது நல்லாத்தானே வாறாளவை அப்புறம் தானே சிவேக் குணம் வருகிறது துரோக ள்கசிவே
2025-09-07 17:24:12
8
sivalingam198
Siva Lingam :
மரணம் எதற்கும் தீர்வு ஆகாது
2025-09-18 07:20:21
5
shreeram.mani
anmikaporukkal :
நல்லது செய்பவன் நேர்மையாக இருப்பவன் தர்மத்தை அதிகமாக செய்பவன் அதிகம் கோபப்படாதவன் யாருக்கும் எந்த துரோகமும் செய்யாதவன் இந்த உலகத்தில் வாழ்வது கடினம் இது சத்தியம்
2025-10-02 13:20:14
0
yaalmahan
யாழ் kathir :
நூறு வீதம் உண்மை
2025-09-07 17:04:07
4
jegatheepan.theep1
Jegatheepan Theepan :
true
2025-10-06 08:19:12
1
user7106126921142
kanesh213 :
கவிஞர் கண்ணதாசன்....🙏
2025-09-18 12:51:36
1
madhu.menon2
Madhu Menon :
உண்மை
2025-09-18 11:12:13
1
rasamanikam1
rasa manikam :
மனைவியை தேர்ந்து எடுப்பதில் ஆண்கள் எல்லோரும் தவறு செய்கிறோம் அதனால் தான் தப்பு செய்த நாள் தனது மணநாள் என்கிறான் பெண்கள் தங்கள் மணநாளை மறப்பதில்லை .
2025-09-25 12:11:28
3
bala2011bala2011
Balachandran :
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் அற்புதமான ஒரு படைப்பு
2025-09-18 04:22:24
5
shanushanudgl
202519762503 :
மரணம் தான் தீர்வு
2025-09-18 21:38:26
1
manian1617
manian1617 :
wrong
2025-09-20 12:17:53
2
user2241986512791
siva :
💯 correct ✅
2025-09-08 03:07:21
1
sivamuralimurali21
💔🌹𝐬𝐢𝐯𝐚𝐦𝐮𝐫𝐚𝐥𝐢🌹💔 :
💯உன்மை
2025-09-19 14:19:17
1
murugan.muru79
Murugan Muru :
yes
2025-11-02 13:27:11
0
la4107988
ala410798 :
2025-09-19 06:43:34
2
kannansubramanian02
kannansubramanian02 :
super,, song yes 😌😌😌😌😔😔😔😔
2025-09-20 03:15:57
1
balakrishnan2283
balakrishnan2283 :
100%
2025-09-18 07:49:23
1
r.t.rajt.r1
i love you. my. Ammu kuttyy rt :
எப்படி தவறு என்று சொல்லமுடியும்
2025-09-28 16:49:00
2
sivanumai4
siva :
உண்மை
2025-10-10 04:38:02
0
husair.sameem
Husair Sameem :
உண்மை 😂😂😂
2025-10-21 17:28:05
0
To see more videos from user @jeyanathan4, please go to the Tikwm homepage.

Other Videos


About