@peoplesvoice.lk: அமைச்சர் சுனில் - “யாரும் யாருக்கும் விரும்பி பணமோ பொருளோ கொடுக்கலாம், வாங்கலாம், அதுபற்றி ஏன் மற்றவர்களுக்கு கோபம் வருகிறது?” அப்படியானால், “மக்கள் தாங்கள் விரும்பி ஒரு காரியத்தை முடிக்க இலஞ்சமாக ஒரு அரசியல் வாதிக்கு, ஒரு அதிகாரிக்கு, ஒரு பொலிஸ் அதிகாரிக்கு பணம் அல்லது பொருள் வழங்கினால் சட்டப்படி தவறென்று ஏன் சொல்லப்படுகிறது?” #Anurakumara #AnuraFail #NPPLies #AnuraLies #News