எதற்க்கும் வீழாத
அவன் ,
அவள் சேலை சரி செய்ய
வீழ்துதான் ஆகிறான்
இடம் ,பொருள் பாராது•
2025-10-13 11:18:24
17
user9816011597176 :
பெண் என்றால் மடிந்துதான் வாழவேண்டும் என்றவர்களுக்கு சொல்லுங்கள் இங்கே அவளுடன் கொண்ட காதலுக்காய் நான் எவ்வளவும் பணியத்துபவன் என்று
2025-10-13 11:25:17
10
kani :
உனக்கும் எனக்கும் ஆன இந்த உலகில் உன்னை என்னை விட யார் பார்த்துக்கொள்ள போகிறார்கள் என்னவளின் அன்பிற்கு எப்போதும் நான் அடிமையே உன்னை ஒரு போதும்
2025-10-20 14:59:00
1
💞mumi💞 :
அவள் சேலை மடிப்பை சரி செய்யும் போது.மாட்டி கொண்டது என் விரல் அடுக்குகள் மட்டும் மல்ல..என் மனதும் தான்.என்னால் எழுதிடவே முடியாது விழ்த்து கிடக்கிறான்🥰
2025-10-15 11:45:01
2
M Kithursan :
காதலுக்கு கண்கள் இல்லை
காதலிப்பவர்கள் மனதில் வேறெவரும் இல்லை அதனால் தான் ஏனோ என் வாழ்வில் நீ பக்கமாய் இல்லாமல் முடிவில்லா காவியமாய் உள்ளாய். ❤️❤️❤️❤
2025-11-02 02:36:29
2
♥️கண்ணம்மா🥀 :
நீண்ட தூரம் வந்துவிட்டேன் ஆனால் திரும்பிப் பார்க்கும் பொழுது உன் நினைவுகள் மட்டும் அருகினிலே தெரிவது போல் தோன்றுகிறது....... இன்னும் நீண்ட தூர பயணங்கள் இருக்கிறதா எனக்கு..🥺
2025-10-13 10:03:34
7
Rifas zimaal :
உண் நிழல் படம் கொண்டு நான் வரைந்த ஓவியம் நீ.
என் கை தொட்டு தாங்கி செல்கிறேன்
உன் பாத சுவடுகளை....
2025-10-13 10:38:02
6
💞💞A6n💞💞 :
:அழகே நீ அணிந்ததாலோ அல்லவா இந்த ஆடைக்கு பேரழகு:
2025-10-13 10:54:02
4
AqmarAyman :
Meendum Oru Jenmem Irundhal
Unnaiyea Enekkahe Venduhinrean Enekkanevenai Unnai Mattum......🥰♥
2025-10-13 16:16:26
2
shana💗💙 :
ஆண் கர்வம் இழந்து நீ சேலை மடிப்பை சரி செய்கையில் யாருக்கும் அடங்கா நானும் உன்னிடம் மடிந்து போகிறேன்..🖍️🪄
2025-10-13 14:33:18
9
To see more videos from user @music_heal9, please go to the Tikwm
homepage.