நானும் விதவைதான் சகோதரி நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் என்ன செய்வது 😢😢😢🙏🙏
2025-10-15 06:24:31
7
gayu :
புருஷனோட இருந்தாலே அந்த பட்டம் உண்டு சிஸ்டர் எங்க ஊருல
2025-10-15 03:42:39
25
jageppiriya 0759134034 :
இதுதான் உண்மையிலும் உண்மை நிரைய பெண்களுக்குமட்டுமல்ல ஆண்களும் பொருத்தமானது.....
2025-10-23 03:23:02
0
JAFFNA BALAG :
உண்மைதான் சகோதரி காதலிப்பதும் சரி மணமகனை தேடுவதும் சரி பெண்கள் கூடுதலான எதிர்பார்ப்பால் இந்த வாழ்க்கை எல்லாம் வீணாகப் போகிறது உண்மையானவர்கள்
2025-10-16 00:00:47
3
tajmal794 :
கணவனை ராஜாவா பார்த்தா நிச்சயமாக கணவன் மனைவியை ராணியா தான் பார்த்துக் கொள்வான், தன் கணவன் தன் உயிர் தன் மனைவி தன் உசுரு என்றும் எல்லா விதத்திலும் உண்மையாக இருந்தால் பிரிவென்றே வருவது கிடையாது, அதற்கு மேல் காரணம் ஒன்று புரிதல் இல்லையென்றால் பேராசை இதனால் தான் பிரிவு ஏற்படுகின்றது,
2025-10-20 13:39:22
0
Baba :
100.100உண்மைம்மா😭😭😭😭😭😭😭
2025-10-15 04:10:24
2
ருவாந்திகா :
உண்மை தான்
2025-10-19 15:23:59
0
motivation storyline 🔥💯 :
சத்தியமா நான் அப்படி யோசிக்கிறனா
2025-10-15 02:40:25
2
🖤🖤ᴀᴍᴍᴀ ᴄᴇʟʟᴀᴍ🖤🖤 :
உண்மை நீங்கள் சொல்வது சமூகத்திக்கு பயந்தாள் வாழமுடியாது நம் வாழ்க்கை நமக்கு பிடித்தமாதிரி நல்லபடியா வாழ்வோம்...... 💯🥰🤗
2025-10-15 04:24:53
5
Amutha Ramdas :
supper 👌
2025-10-18 13:45:23
0
anton :
Sister super super
2025-10-26 18:11:48
0
s k t kayal :
உண்மை தான் சகோதரி ஆனால் எங்க சகோதரமும் எங்க உழைப்பில் சாப்பிடவினம் கடைசியா எங்கள உதறி தள்ளுவீனம்