@rajenthiram_paviththiran: 🤗🩸....இரு ரத்தம் வேறு ஆனாலும் இந்த அன்பின் வேர் ஆழமென நித்தமும் உணர்விப்பாள் ! 🩷😇..பசிக்கு சோறூட்டினாள் வளர்ப்புத் தாய் இவன் ருசிக்க சோறூட்டினாள் என் அக்கா ! 🫂🩸..இவள் என் மடமைகளை போக்கி பாசம் எனும் உடைமையை தன் வசம் வைத்து என்னை வழிநடத்திக் கொண்டிருக்கும் என் அக்கா எனக்கென்றும் தெய்வம் !... 🤗😍♥️ 💥[ MANEESHA AKKA 😍🤗 REGINA AKKA ]💥 @Maneesha🦋 @⚡️🦋REGINA🦋⚡️