@user2614313523426:

فهد
فهد
Open In TikTok:
Region: SA
Saturday 18 October 2025 16:17:09 GMT
148
11
1
3

Music

Download

Comments

jawaljawall
ام هارون :
😂😂😂
2025-10-18 22:30:02
0
To see more videos from user @user2614313523426, please go to the Tikwm homepage.

Other Videos

உமக்காக தூணானேன் உன் பிள்ளைகளை மடியில் ஏந்தினேன் எனை ஏறி மிதித்தாலும் எட்டி உதைத்தாலும்  உனக்கான அடைக்கலமானேன்… முன்பொருநாள் அரங்கத்தின் முன்நின்று முழங்கிய சபைகள் எத்தனை? முன்நிலைப்படுத்தி நிகழ்ந்த நிகழ்வுகள் எத்தனை? என் முன் நீங்கள் விளையாடியதெத்தனை? என்முன் நீங்கள் கூட்டிய கூட்டங்கள் எத்தனை? எனை சீர்செய்ய முயன்றும் முடியாத முயற்சிகள் எத்தனை? சீரமைப்பின்மையானாலும் சிறப்பித்த தருணங்கள் எத்தனை?  நாமத்தை அடையாளமாய் கொண்ட கடிதங்கள் எத்தனை? ஒரு கல் பெயர்ப்பினும் பொறுமையாய் உமை மடிமேல் சுமந்த வருடங்கள்தான் எத்தனை? உன் தாய் தந்தையர் எனை உருவாக்கினார்கள் நீங்கள் இன்று உருக்குலைத்துவிட்டீர்கள்… மண்ணும் கல்லுமென சிதைந்து கிடப்பினும் எண்ணும் நினைவிலெலாம் இருந்த இந்நாமம் இருக்குமோ இல்லையோ? இடித்துவிட்டே செல்லுங்கள்

About