வாழ்க்கை என்பது பெரும் வலிகளை சுமந்தது.யாருக்குத்தான் பிரச்சனை இல்லை ஆனால் அதை யாரும் வெளியில் சொல்வதில்லை.100% நம்பிக்கை உள்ள ஒருவரை அணுகுங்கள் உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அதன் நீங்கள் அதன் மூலம் ஓரளவு மன தைரியத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். be strong 👍
2025-11-23 17:26:51
1
💖R..Y💓 :
நம் வலிகளுக்கு மருந்திட இங்கு யாருக்கும் மனம் இல்லை நாமே தான் நம்மை தேற்றிக்கொல்ல வேண்டும்.♥️
2025-11-13 07:45:49
1
.♥️💫 Prabakaran Thinesh 💫♥️. :
மனசுல நிறைய வலி நிறைய யோசனை.... 🥹
யாரு கிட்ட போய் மனம் விட்டு
பேசுறது எண்டு கூட தெரியல... 🥹🥀💔
2025-11-08 16:20:22
1
Pandaya Rajam :
மலருக்கு பனிதுளிகூடசுமைதான்
2025-11-25 01:50:02
1
Bharathi Raja🔥DMK.TVR :
If you have self confidence you can achieve anything
2025-11-22 19:28:47
1
💛M.J.PUNITHA💛💚5278💚 :
கேட்பதுக்கு யாருமில்லையே😢😢😢😢
2025-10-29 15:37:14
3
injoy my life and love storys :
athe feel thaanga inga palla perukku...🥺
nenga onnu yochikka vennam...
ellam oru naal sari yakum 😔
2025-11-11 15:04:05
2
நீதான் என் உலகம் அம்மா :
தனிமை தான் நல்ல மருந்து யாருகிட்டயும் சொல்லதீங்க
2025-10-29 16:35:31
1
𝐒𝐡𝐚𝐧𝐚𝐚🤍🌷 :
Mahh🥺🫂❤️🩹
2025-10-21 11:52:05
3
NMS✨ :
யாரிடமும் பேசிட வேண்டாம் அதுவே பெரிய சுமையாக மாறிவிடும்... 😔