@ktvsrilanka: கிண்ணியாவில் துப்பரவு செய்த கான்களை ஒரே உதையில் மூடிய நகரசபை உறுப்பினர் எம்.எம். ரஸாட் #KinniyaUC #Kinniya #cleaning #Urban #UrbanCouncil
இப்படி நாலுதடவை உதைத்து மூடி உடைந்தால் அவர் கொப்பன் வீட்டு காசிலையா மூடி போடுவதாம்
2025-10-24 09:49:48
26
JAAFFAR :
படம் காட்டறதுன்னா நம்மாட்கள அடிச்சிக்க யாரும் கிடையாது
இப்படி சாய்ந்து ஒழுங்கா அடைபடாம கிடக்கே மீதி யாருவந்து மூடுற
2025-10-24 07:45:20
60
Fitness World🌏 :
madeyenol
2025-10-24 15:26:44
0
Mohammed :
இதுதான் நாட்டுல இப்ப பிரச்சினை
2025-10-24 10:04:59
1
𝐌𝐞𝐨𝐰 𝐁𝐚𝐛𝐲...🖤👀 :
Shaa... ithu periya Guinness saathana😹
2025-10-24 10:00:04
3
Jack :
Mission successfully failed..😜
2025-10-24 12:57:13
1
Top Star Studio (TS) :
உலக சாதனை 👏 வாழ்த்துக்கள்👏👏👏
2025-10-24 13:12:11
1
best choice 😊 :
🤔😱🤭 இப்போ அதை எல்லாம் நேரா போடுவதுக்கு 5 பேர் தேவை
2025-10-24 11:17:21
22
Anshif❤️(Crush)❤️ :
கடும் பெருமை…😁
2025-10-24 11:58:27
0
Muhamed Asam :
உலக சாதனை எல்லாரும் கை தட்டுங்க.👏👏👏
2025-10-24 11:54:15
11
MOHAMMED AFRIN :
ஒழுங்கா மூடவில்லை 😂
2025-10-24 14:02:15
0
jmsafran :
No 1 😅
2025-10-24 10:41:59
0
Riyas :
நம்ம ஊர்ல எல்லாருமே இப்டித்தானா😁😁
2025-10-24 09:55:43
4
இராவணன் :
ஒரு தரமா என்று ஒருக்கா எண்ணிப் பாருங்கோ சார்
2025-10-24 09:58:56
2
🇭🇲Ronald@ Rookith@🇭🇲🇭🇲 :
ஓமா 😁😁😁
2025-10-24 10:32:08
0
Charlie smile😉 :
இப்போ இத சரி செய்யும் போது எத்தன பேருக்கு விரல் போகுதோ தெரியல்ல😂
2025-10-24 11:54:20
4
kelas :
அரும் பெரும் சாதனை 🥵
2025-10-24 11:53:04
1
Stylish piRi17 :
ஏன் இவன் இந்த வரத்து வாரான்😂
2025-10-24 23:45:49
0
Siththiravel Dineshkanth :
விளையாட்டு பிள்ளைக்கெல்லாம் வோட் போட்டு அனுப்புனா இப்படித்தான் நடக்கும்... இப்போ அதஒழுங்க மூடனும்... இன்னும் ஒரு வேலை இருக்கு... அவன் போய்விடுவான்... அந்த வேலைய செய்றனுக்குதான் தெரியும்... செய்வன திருந்தச் செய்
2025-10-24 13:28:17
0
🇱🇰𝙈𝙪𝙟𝙖🌴🏖️ :
😂 eppadi utha
2025-10-24 13:11:12
0
Thanush :
Romba mukkiyam 😏
2025-10-24 12:37:06
0
ꪑꪖꪶỉƙ💨🍂 :
enna ballam yaani balam
2025-10-24 12:22:13
0
Jk :
ஐ ….சீன வித்தை
2025-10-24 12:22:13
0
To see more videos from user @ktvsrilanka, please go to the Tikwm
homepage.