மனசு கஷ்டமா இருக்கு குழந்தைகள் பாவம் 😭😭😭 இவள் எல்லாம் ஒரு தாயா 😭😭😭😭😭😭😭😭
2025-10-28 09:05:58
11
💞 🅁🄸🅂🄽🄰💞 :
சில தாய்மார்கள் ஏன் இப்படி பண்றீங்க உங்கள் சொந்த பிள்ளைகள் தானே அவங்களோட கொஞ்சம் கோல் பேசுங்க
2025-10-28 06:59:25
7
Meenu8❤Tamil2009🐅🇩🇪. :
கடவுளே எத்தினை பெண்கள் குழந்தைகள் இல்லாம கோவில் கோவிலாக குழந்தை வரம் கேட்டு திரியிறார். இந்த குழந்தைகளை பார்த்து பார்க்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. கடவுளே அவள் ஒரு தாயா..😭😭😭. இந்த குழந்தைகள விட்டுட்டு எப்பிடி தான் இருக்கிறாளோ...😭😭😭 ரொம்ப நன்றி சகோதரா...🙏🙏🙏🙏
2025-10-28 17:24:27
0
P 🥰N🥰I :
pavam entha pillaikal🥰🥰🥰🥰🥰
2025-10-28 09:23:23
3
Rangini Sunthar :
mm anna rompa pavam anna 💕💕
2025-10-28 07:28:04
2
💝🥀Black Rose😘💖 :
எப்படி ஒரு தாய் இந்த துணியாவில் இருக்கின்றார்களா ?
2025-10-28 13:24:57
1
rarau314 :
அண்ணா ரொம்ப கஷ்டம்மா இருக்கு பெத்த தாய்க்கு பாசம் இல்ல 😭