இனைச்சிட்டா போச்சு 5 ஆண்டுகளுக்குள்! அடுத்த தேர்தலில் மாற்றம் உண்டாகும் காத்திருங்கள்🙏. என் ஆதரவு மக்களுக்கு மட்டும் தான், மக்களுக்கு நல்லது பண்ணுற அரசாங்கம் அனுரா என்றால் அனுராவுக்கு என் ஆதரவு தான். நீங்கள் விரும்பும் அரசாங்கம் அல்லது கட்சி யார்??? அதையும் கூறுங்கள்???? Option sajith,namal,rajil, Anura மட்டுமே தான் இருக்கு யாராவது ஒருவர் தான் ஜனாதிபதி ஆகலாம்.
2025-10-29 17:06:25
17
KARTHIK DEAN :
tamil சிங்களம் மற்றும் அரபிக்
2025-10-30 02:56:19
0
Dhiya shaahi :
ippothu eannai ean pillai amma eandru alaikka anumathi illayam
2025-10-30 04:49:58
0
anush michal :
நாம் தமிழர்கள் ஒற்றுமையாக பயணிப்போம்
நானும் இனவாதி தான்
என் தமிழ் இனம் சார்ந்து எதையும் செய்வேன்🥰🥰🥰🥰
2025-10-29 17:44:08
3
thanish :
நீங்கள் கூறுவது உன்மைதான் நாங்கள் எப்போதும் அவர்களை நம் இனம் தமிழர் என்று கூறும் போது அவர்கள் சொல்வார்கள் இல்லை நாங்கள் முஸ்லிம் என்றுதான் ஒரு போதும் அவர்கள் நம்மலோடு இனைய மாட்டார்கள் இதுதான் சத்தியதின் உன்மை