@maheshwar157: 𝙎𝙚𝙢𝙥𝙖𝙩𝙩𝙪 𝙋𝙤𝙤𝙫𝙚 - 𝙋𝙪𝙧𝙪𝙨𝙝𝙖 𝙇𝙖𝙩𝙘𝙝𝙖𝙣𝙖𝙢 𝙅𝙖𝙮𝙖𝙧𝙖𝙢 𝙆𝙪𝙨𝙝𝙗𝙤 𝘼𝙣𝙟𝙪 பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே..ஏஏ... காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே... என்னவோ...இது என்றும் இல்லாத மயக்கம் இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்... என் விழியில் உன் முகம்தான் நின்றது வா வா வா வா... செம்பட்டுப் பூவும் வெண்மொட்டுத் தேரும் ஸ்ரீரங்க நாதருக்கே... ஹோய்... பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும் என்னுயிர் ராமனுக்கே...ஹோய்... மண்ணிலே வந்த வெண்ணிலா இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் கீதம் காதல் சொல்லிலா... #sempattupoove #fyp #foryou #foryoupage #fypシ゚viral