@thusanthsiva: Nov 1'ஐ- தமிழ்நாடு நாளாக திமுக ஒரு போதும் அறிவிக்காது. ஏன் தெரியுமா? 📍 தாத்தா மாபோசி வரலாறு 📍 ஐயா மார்சல் நேசமணி(குமரி தந்தை) வரலாறு 📍 குஞ்சன் நாடார் வரலாறு 📍 சங்கரலிங்கனார் வரலாறு(79 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து போன தலைவர்) 🔹 அப்படி ஒரு வேளை அறிவித்தால் நம் தமிழ் தலைவர்களின் வரலாறு வெளியே வந்துவிடும். அதனால் திமுக ஒரு போதும் அதை செய்யாது.ஒரு பைசா பணம் தராமல் பத்தே வருடத்தில் திமுக அதிமுகவை ஊடறுத்து 36லட்சம் வாக்குகளை வாங்கி மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறோம் இதுதான் புரட்சி - தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்தேசிய முதல்வர் வேட்பாளர் அண்ணன் சீமான் பேச்சு 👇#tamil #tamilsong #Seeman #ajith #superstar