@vj.menon: Breakup ஆனா அவங்க Number ஏன் block பண்றீங்க 💔 அவங்க உங்களுக்கு பண்ற call அவங்க வாழ்க்கையோட கடைசி நிமிஷமாக கூட இருக்கலாம்💔🔨 #Thushamenon #lovefeel #RealLoveOnly #sadfeelings #unnarukeynaanirundhal #Kadhal995 #facebookreelsviral

துஷா மேனன்❤️
துஷா மேனன்❤️
Open In TikTok:
Region: LK
Sunday 02 November 2025 15:22:57 GMT
46182
4833
266
871

Music

Download

Comments

shiyashiry
🖤Shiya_Shiry🖤 :
அதுசரிதான் ஆனாலும் சிலநேரங்களில் நாம் அழைத்து விடுவோம் என்ற பயம் தான்................................🥺🥺
2025-11-03 09:37:45
21
ammu.kutty976
ammu kutty :
உண்மைதான் சிஸ்டர் அவர் என்னை விட்டு பிரிஞ்சி எனக்கு வேற பொண்ண தான் புடிச்சி இருக்குனு சொல்லிட்டு 5 வருஷம் லவ் ஆஹ் வேணாம் சொன்ன கோவத்துல 2 நாள்தான் பிளாக் பண்ணி இருந்தேன் ஆனால் இப்போ மறுபடியும் அன்ப்ளாக் பண்ணி வெச்சு இருக்கேன் திரும்பவும் அவர் என்னை தேடி வர மாட்டாரான்னு ஒரு நட்பாசைல 🥹🥹🥹🥹❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹❤‍🩹
2025-11-04 14:58:04
2
surgga6
surgga :
supr Akka🥰🥰🥰🥰🥰🥰
2025-11-05 07:15:17
0
sebasthiyan.sebas2
SEBASTIAN 🇫🇷❤️🇱🇰 :
காலம் மாறிப்போச்சு 🙏🙏🙏🙏🙏🙏
2025-11-05 10:49:00
0
arkeeth
@akaran 🇫🇷 :
நானும் அனுபவித்திருக்கிறேன் அந்த வலியை.......
2025-11-03 20:07:32
6
malawika83
malawika :
நீங்க சொல்வது அத்தனையும் மிக மிக உண்மை sis... block பண்ணவங்களுக்கு நீங்க என்ன சொல்ல வரீங்கனு புரியனுமே...
2025-11-04 08:32:38
2
yarayum.nampadhe
💙💙 :
illa avanga vera oruththaroda online la irukiratha pakka mudiyala 😭
2025-11-04 07:59:46
3
vijai842
Gopalu🧡❤️💔🖤 :
break up.... காதலில் வேக தடை அறியாமல் ஏற்படும் ஒரு விபத்து தானே...❤️..................... 💙
2025-11-04 06:50:59
1
sweetmariyam12
mariyam :
இப்படி உல்லவங்கல செத்தாலும் நினைக்க கூடாது
2025-11-04 04:27:19
1
ajanthan1230
𝓶𝓲𝓷𝓼𝓪𝓻𝓪 𝓴𝓪𝓷𝓷𝓪💋💋 :
உண்மைதான் நீங்க சொன்னது 😭😭😭😭😭😭😭😭😭
2025-11-02 15:53:03
3
johnmoragun28
john moragun :
yes. what say is true
2025-11-03 15:11:24
1
username10126473
username10126473 :
🕊️: Yes😭😭
2025-11-05 10:38:46
0
user46655085701811
[email protected] :
போகட்டும் விடுங்க கருமானு ஒன்னு இருக்கு
2025-11-03 05:45:32
1
user7530222168501
user7530222168501 :
இது சரி
2025-11-05 05:45:25
0
moharamani
Ahmad shameer :
வேணாம் என்று சொன்னதும் எல்லாவற்றையும் பிளாக் பண்ணுகிறார்கள் எப்படா ஒதுக்கிவிடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்
2025-11-03 20:58:46
2
janusanvinoja
Vinoja love janusan6/6:9/9VJ :
பிரேக்கப் பண்றதுக்கு ஏன் காதலிக்கிறீங்க
2025-11-03 17:49:59
2
janraj.janaraj
Janraj Janaraj :
💕💕engkalukku🥰🥰 oru💕💕 kavitha💕💕 thangkalan🥰🥰🥰
2025-11-04 14:07:49
0
sa77417732
Sak774177 :
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ok
2025-11-04 17:28:18
0
rajan.rajan.429mr
rajan rajan 429 :
உண்மை உண்மை தான் சிஸ்டர் அருமை சிஸ்டர் நன்றி சிஸ்டர் சூப்பர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2025-11-03 19:17:38
2
user60685277456160
geetha :
இங்கு யாரும் மனசலவுல யாரும் யாரையும் வெருக்குரதில்ல
2025-11-03 01:00:39
6
_call_me_mishan
⚡️Call—Me—SHAN-23 :
மனுஷன்ன புத்தி அப்டி தான் அதுக்கு இன்னும் மருந்து கண்டு புடிக்கல
2025-11-04 22:50:37
0
ammu59293
ammu :
s true
2025-11-04 11:22:36
0
thusi.tex
Thusi Tex :
உண்மையானா பதில்
2025-11-04 17:15:32
0
tamil_ponnu27
🦋𝓜𝓻𝓼 𝓓𝓲𝓵𝓪𝓴𝓼𝓱𝓪𝓷🦋 :
New lover kouda block pana solli irukalam thane 😔
2025-11-04 02:04:11
0
pavinsenu
Saravana l :
super👌👌👌👌👌👌
2025-11-03 19:05:48
1
To see more videos from user @vj.menon, please go to the Tikwm homepage.

Other Videos


About