@maancholai.lions.lanka: வாகனம் ஒன்றை துரத்திச் சென்ற போது விபத்துக்குள்ளான போக்குவரத்துப் பொலிஸாரின் மோட்டார்சைக்கிள் - புத்தளத்தில் சம்பவம் #கல்பிட்டி - #பாலாவி பிரதான வீதியில் பாலாவி பாலத்திற்கு அருகில் போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் விபத்து. வாகனம் ஒன்றை துரத்தி சென்ற வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றதாக தகவல். விபத்தில் சிக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதி. மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Maancholai Lions Lanka
Maancholai Lions Lanka
Open In TikTok:
Region: LK
Wednesday 05 November 2025 19:26:09 GMT
110595
6724
195
1506

Music

Download

Comments

mohamed.mohamed3446
Mohamed Mohamed :
என் நெஞ்சில பால வாத்த கண்ணம்மா ❤️
2025-11-05 20:10:52
116
mrkaadduppoochchi
MRKAADDUPPOOCHCHI :
BAT endu number plate iruntha batman enda ninaippu polaaa🤣🤣🤣🤣
2025-11-06 05:37:52
25
sippu__official
𝐒ɪғʀᴀɴ 🥤 :
Periya velaiku ya povana 😹
2025-11-08 06:58:58
0
sharushasvi
sharu❤shasvi :
நல்ல காலம் ஓடினவங்க பிடிபடல 🙆‍♀️
2025-11-06 02:41:13
57
itz_me_aadhil01
DWㅤCAP 10 ㅤ모 :
elagri😂
2025-11-07 17:12:55
7
theepan.lee4
Theepan Lee :
இப்ப தான் மன நிம்மதியா இருக்கு
2025-11-06 14:57:03
12
bacardi_offix_01
່ :
2025-11-06 11:25:48
12
vj._vithu
vj._vithu :
முருகா என் நீன்டநாள் ஆசை நிறைவேறிவிட்டது .....🤣
2025-11-08 03:14:42
1
dihsan____99
DISHAN☆☆☆ :
ஓவர் ஸ்பீட் 🤭😂😁
2025-11-06 02:34:36
2
114ahmed
Ѧ ﹩м ηѦѦ﹩℮℮ґѦ Ѧ Ѧ GRΩUP :
இவர்களால் துரத்தி பிடிக்க முடியவில்லை என்றால் அவன் திறமைசாலி
2025-11-07 21:12:15
1
night.dragon.97
محمد خالد :
msah allah
2025-11-06 06:42:45
7
sujee223
user5792719904665 :
மிக சிறப்பு🔥🔥🔥🔥
2025-11-06 02:01:21
13
tom_boy419
𝗥𝗦𝗙 👽 :
police mama enga poriyel 😂
2025-11-08 03:10:44
1
sabry._.mhd
T I T A N I C 🍀 :
எத்துன மோர 1000 வாங்கி இருப்பிங்க வேணும்டா வேணும் 😂😂
2025-11-06 04:00:47
43
mr_thulaks
_MR_Photography_❤📷 :
summa summa eluthina ipdithan nadakkum 😂
2025-11-08 03:02:21
0
mr__kithu
DANGER ⚠ 🇦🇺_🇱🇰 :
😁இப்ப தான் மன நிம்மதியா இருக்கு
2025-11-08 08:06:32
0
jino__baby
🦋𝗝𝗜𝗡𝗢🦋 ☬𝆺𝅥⃝ଛ੭ग़വᰢ།ᰈᮀ།꯭࿐ :
my myn voice :-சித்தப்பு நீங்களா அது...😁 bike myn voice :-அப்போ நீ என்ன மதிக்கவே இல்ல... 🧐😏 my myn voice:-இல்லையே சித்தப்பு... 🤣🤣
2025-11-08 01:27:47
0
tiktok.kannan
kannan37 :
அது மக்கள் பாவம்யா தன் vinai tannai sudum rooddu police sudum 🤪🤪🤪🤪🤪😅😅😅
2025-11-07 21:31:28
0
tsphoenix0
ts;phoenix 🦅 :
ellam uyirthan 🤦
2025-11-05 23:22:51
5
mr__sabistylish
SAFEETH🕷🐾 :
super✌
2025-11-06 02:38:10
1
ropino03
Ropino. V.M🖤🖤😘 :
சந்தோசமே 😘
2025-11-07 23:58:15
0
raje_crush_4
🤍𝘚𝘛𝘠𝘓𝘐𝘚𝘏 𝘗𝘈𝘐𝘠𝘈𝘕✨ :
அய்யய்யய்யோ ஆனந்தமே 🤗😅
2025-11-06 14:02:24
4
bike____lover____thanu
MR🕊️ ThAnU🕊️🩵✨ :
Arogara 😁🙏
2025-11-06 05:07:32
1
mhd_suthaik_suja
the _ suja 🫀🐦‍🔥...🖤 SJ 👑 :
இந்த ஆடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா😁😁
2025-11-06 05:49:52
9
mohamednatheer01
mohamed :
சூப்பர் 👌
2025-11-07 17:41:56
0
To see more videos from user @maancholai.lions.lanka, please go to the Tikwm homepage.

Other Videos


About