@soap.dispenser.wi:

👈M👉
👈M👉
Open In TikTok:
Region: SA
Friday 14 November 2025 06:31:43 GMT
194
19
0
2

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @soap.dispenser.wi, please go to the Tikwm homepage.

Other Videos

#ஒரு இலட்சியத்தின் சோக கதை... சுயான் சோசியல் மீடியால எங்கப் பார்த்தாலும் சுயன் சுயன் எண்டு பதிவு ஏன் செத்தவன் எண்டு கேட்டா காரணம் தெரியல.... என்ன தான் நடந்திச்சு...? 1. வெளிநாட்டுக் கனவு அவனுக்கு படிக்குற காலத்துல இருந்தே அவனுக்கு வெளிநாடு போகணும் எண்டு ஒரு கனவு அங்க போய் ஏரியாவுல உள்ள சனத்துக்கும் கஷ்டப்பட்ட ஆட்களுக்கும் உதவணும் எண்டு கனவோட இருந்தவன். அவனுக்கு ஒருநாள் அந்த கனவு நிறைவேறுவதுக்கான நாள் வந்தது. அவன் இத்தாலி போய் அந்த அன்று இரவே பஸ் எடுத்து train ல போய் அவங்க சொத்தகாரரோட இருந்து அப்புறம் அங்க இருந்து camb ல அகதியா பதிஞ்சு இருந்தவன். ஒரு கிழமைலாயே சொல்லிட்டான் மச்சான் வெளிநாடு சரி வரது இங்க கஷ்டம் நான் வர போறேன் எண்டு அப்ப நானும் பேசினேன் இப்புடி தாண்டா எல்லாரும் போன புதுசுல கஷ்டம் அப்புறம் போய்ட்டு வர சொன்னாலும் வர மாட்டீங்க எண்டு சொன்னேன், அப்பவும் சொன்னன் இல்லடா நான் நிக்க மாட்டன் வர போறேன் எண்டு. நானும் அடிக்கடி சமாளிச்சு இரு எண்டு சொல்லுவேன். வேலைகளும் இல்லாம கொஞ்ச காலமா கஷ்டப்பட்டு இருந்தவன். அப்புறம் ஒரு மாதிரி எங்கயோ வேலை கிடைச்சு நல்லா தான் இருந்தவன் ஒருநாள் வேலை செய்யுர இடத்துல ஏதோ காயம் வந்திருக்கலாம் என்னவோ ஏலாது எண்டு லீவ் எடுத்திடு நிண்டிட்டான். அவனது வேலைப் பளு அப்புறம் ஏற்பட்ட விரக்த்தி என்னவோ அவனை இந்தளவுக்கு கொண்டு போய் விட்டிருக்கு 2.வீட்டுல கஷ்டம் அவனுக்கு வீட்டுல எல்லாம் எந்த கஷ்டமும் இல்ல 5 கோடி பெறுமதியான வீடு என்ன ktm rc பைக் என்ன 2 வருசத்துக்கு ஒருக்க ஃபோன் மாத்துவான் (ஐபோன்) அவன் போட்டிருக்குற உடுப்பு பார்தாலே தெரியும் எல்லாமே அவ்வளவு விலையும் branded உம் அவன்ட அப்பா வெளிநாடு துயரம் நடக்குறதுக்கு 10 நாள் முதல் அவன்ட அப்பா மற்றும் பெரியப்பா கூட call பேசி இருக்கான் தை மாதம் இங்க வந்து வாகனம் எடுத்து தொழில் செய்வதாக அதுக்கு கூட அவனது அப்பா காசு தாரேன் எண்டு தான் சொல்லி இருக்காரு வீட்டுல அவனை யாருமே போன காசை உழைச்சு வா எண்டு சொல்லவில்லை 3.குடிச்சிட்டு தூக்கு போட்டிருக்கு எண்டு கதைக்குறாங்க..... (may be true) இலங்கைல இருக்கேக்க அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை அவன்டா வாழ்க்கைல சோக கதை எண்டு வெளிநாடு போகும் மட்டும் என்னோட பழகின வரைக்கும் ஒரு நாள் கூட இல்லை. அப்பிடியான ஒரு நல்ல பெடியன் பல வகைல அவனோட நண்பர்களுக்கும் உதவி இருக்கான் அதை விட சிறந்த பட கலைஞன் கூட... அவன் படித்த பாடசாலையில் (urelu கணேசா) இப்ப வரைக்கும் அவனது ஓவியங்கள் தான் இருக்கு 4.காதல் தோல்வி அவனுக்கு அப்பிடி ஒரு எண்ணமும் இல்ல எல்லாரோடையும் நல்ல மாதிரி கதைச்சுட்டு போய்டுவான் காதல் (may be) இருந்திருக்கலாம் அதுக்காக அவன் தூக்கு போட்டு சாகுற அளவுக்கு அவன் இல்லை 5.அவன்ட பழக்கவழக்கங்கள் இது வரைக்கும் அவன் யாரையும் ஏமாத்தினதும் இல்ல பழகின எல்லாருக்கும் உண்மையா தான் இருந்திருக்கான் ஒருத்தன் வந்து சொல்ல மாட்டான் இப்ப வரைக்கும் அவன் கெட்டவன் எண்டு. இங்க நல்லா enjoy பண்ணி வாழ்ந்த அவனுக்கு புதிய நாட்டுக்கு சென்று தனியா அவனால் சாந்தோசமா இருக்க முடியல அவன் எதயோ நினைச்சு போய் இருக்கான் அங்க ஏதோ நடந்திருக்கு அவனுக்கு அது ஒரு மனவிரக்தியில் நடந்திருக்கலாம்.... நான் முதாலவதாக அவன்ட வீட்ட இந்த செய்தியை சொல்லும் போது அவங்க கொஞ்சமும் ஏற்று கொள்ளவில்லை ஏன் எண்டால் அவன் அப்படியான ஆளும் இல்லை. முதல் நாள் கூட வீட்டுல எல்லாரோடயும் நல்லா தான் பேசி இருக்கான் இப்பவரைக்கும் அவன் இறந்திட்டன் எண்டு செய்தி மட்டும் தன் கேள்வி பட்டிருக்கு இறந்த பிறகு அவனது போட்டோ 1 கூட கிடைக்கல பெறல இது கனவா நியாமா எண்டு கூட தெரியல🥺 6.சமூக ஊடகங்கள் அவனை பற்றி யாரும் தப்பாக விளம்பரம் செய்ய வேணாம் உங்கள் உழைப்புக்காக அடுத்தவனை பலிகிடாய் ஆக்காதீங்க அவனக்கு பெயர் கூட தப்பாக தான் போட்டிருக்காங்க. real name புஷ்பராஜா சுயான் அவனின் ஆத்மா சாந்தியடையட்டும் Rip. அண்ணா 😭😩

About