@news1st0: DJ#####₹₹# DJ (அம்பாறை மாவட்ட மின்தடை – சீரமைப்பு பணிகள் டிசம்பர் 10 வரை நீடிக்கும் என அமைச்சர் அறிவிப்பு! https://skytamilnews.com/?p=6803 அம்பாறை, மஹியங்கணை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான மின்விநியோக தடைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த தடைக்கு காரணமான ரந்தம்பை – மஹியங்கணை மற்றும் உக்குவளை – போவதென்ன மின்பரிமாற்ற கம்பி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு வருகின்றன. மின்சக்தி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட மின்கட்டமைப்புகளை முழுமையாக சீரமைக்க டிசம்பர் 10 வரை ஆகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.🤲☝️DJ